Wednesday

TRAFFIC MONSOON

TRAFFIC MONSOON தளத்தில் இப்போது ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை பேபால் வழியாக பேமெண்ட் அளித்து வந்த TRAFFIC MONSOON தளம்
இப்போது  உலகளவில் அனைவரும் பேமெண்ட் வாங்க ஏதுவாக சொந்தமாகவே TRAFFIC
MONSOON WORLD BANK என்ற பெயரில் ஒரு உலக வங்கியினை துபாயில் ஆரம்பித்து
வருகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால் பேபால் பேமென்ட்
எல்லாவற்றினையும் PAYZA ற்கு பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.

இதனால் பலருக்கும் பேமெண்ட் பென்டிங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக
இப்போது ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 15க்குள் TRAFFIC MONSOON வங்கி ஆரம்பிக்கபட்டவுடன்
INTERNATIONAL MASTER CARD அவரவர் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன்
மூலம் நேரடியாக பணத்தினை நமது வங்கிக்குப் பரிமாற்றம் செய்யும்
வசதியினைப் பெறலாம்.

TRAFFIC  MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம்
$0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம்
ரூ 1000க்கும் மேல் வெறும் க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே
ஆகும்.

அதுவரை PAYZA மூலம் பே அவுட் வழங்கப்படும்.

இலவசமாக தினம் கிடைக்கும் விளம்பரங்களை  பார்த்து தங்கள் பேலென்ஸினை பே
அவுட்டிற்குத் தயாராக்கிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். எந்த
முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி
வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.

கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து
கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு
வாங்கிக் கொள்ளவும்.


PAYPAL ல் இப்போது பேபால் பிரச்சினை உள்ளதால் பிப்ரவரி மாதத்திற்கு முன்பு உள்ள பேலென்ஸ் எல்லாம் பென்டிங்கில் இருக்கும்.

பிரச்சினை தீரும் வரை அதனை எடுக்க முடியாது.

இப்போது அனைத்து பே அவுட் மற்றும் பர்சேஸ்  எல்லாம் பேய்சா வழியாகவே நடைபெருகிறது.

பேபாலுக்குப் பதிலாக பேய்சாவினை இணைக்க கண்டிப்பாக எல்லோரும் $1க்கு CASH LINK ADS வாங்க வேண்டும்.

முதலில் PAYZA PAYMENT மெயிலை உறுதி செய்து கொள்ள அனைவரும் $1க்கு CASH LINK வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஃபீஸ் உட்பட சுமார் $1.70 வரை இதற்கு செலவாகும்.எனவே குறைந்தது $2 வரை PAYZAவில் பேலென்ஸ் வைத்துக் கொள்வது.

GO TO CASH LINK >

நீங்கள் ரெஃப்ரல் சேர்க்க அல்லது விளம்பரப்படுத்த விரும்பும் தளத்தின் லிங்க் மற்றும் பேனர் லிங்கினை காப்பி பேஸ்ட் செய்து SAVEசெய்து கொள்ளவும்.

பின்பு BUY AD PACKSஎன்பதை செலெக்ட் செய்து பேபால் மூலம் ஆர்டர் கொடுத்தால் PAYZA பக்கத்திற்கு அது செல்லும்.

அதில் உங்கள் PAYZA மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொண்டு லாக் இன் ஆனால் உங்கள் payza தொகையிலிருந்து பேமெண்ட் கழிக்கப்பட்டு CASH LINKவாங்கப்பட்டுவிடும்.

மேலும் விவரங்களை வீடியோவில் காணலாம்.(SEE ON ATTACHMENT)

உங்கள் பேமெண்ட் ஐடி தானாகவே PAYZAவிற்கு மாறியிருக்கும். தானாகவே பேய்சா ஐடி உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும்.

இதனை உறுதி செய்வதற்காகவே எல்லோரும் CASH LINK வாங்க வேண்டியது அவசியமாகிறது.

இது இந்த ஒரு முறை மட்டும்தான்.இனி வாங்க வேண்டிய அவசியமில்லை.

இனி உங்கள்  மெயின் பேலென்ஸில் சென்று வித்ட்ரா கொடுத்தால் (Min payout increase from $2 to $10) அது உங்கள் PAYZA கணக்கிற்கு இன்ஸ்டன்டாக வந்துவிடும்.

                       Join Now

ஆன்லைன் வங்கிச் சேவையை பல வழங்கினாலும் அனைத்து ஆன்லைன் பிசினஸ்க்கு உகந்ததாக காணப்படும் வங்கி பேய்சா வங்கி.  நாம் பெய்சா வங்கிக் கணக்கு ஒன்றினை இலவசமாக திறப்பது பற்றி பார்களாம்

 

பேய்சா வங்கிக் கணக்கு தொடங்க நமக்குத் தேவையானது, ஒர் ஐடி ப்ரூப்(அடையாளச் சான்று) மற்றும் ஒர் அட்ரஸ் ப்ரூப் (இருப்பிடச் சான்று) ஆகிய இரண்டும் இருந்தால் போதும் எளிதாக 5 நிமிடத்தில் நமக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்டினை ஒபன் செய்து கொள்ளலாம்.

 

 முதலில் இந்த   payza  பட்டனை கிளிக் செய்யவும்

மேல் உள்ள பட்டனைக் க்ளிக் செய்து சென்றால்,  பேய்சா தளத்தின் மேல் பாகத்தின் வலப்பக்கமாகப்  Sign UP என்றொரு பட்டன் இருப்பதனைப் பார்க்கலாம், அதனைக் க்ளிக் செய்யுங்கள்.

திறக்கும் பக்கத்தில் Personal Select என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.

  1.  அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்களது முழுப் பெயரினைச் சரியாகக் கொடுங்கள் [ இனிசியலோடுச் சேர்த்து, வங்கிக் கணக்கில் உள்ள அக்கவுண்ட் நேமைச் சரியாகக் கொடுங்கள். ] பெயரினைக் கொடுத்துவிட்டு,

  2.  உங்களது இமெயில் ஐடி கொடுங்கள்.

  3. அடுத்ததாக password பகுதியில் புதியதாக  password கொடுத்துவிட்டு, நோட்டில் எழுதிகொள்ளுங்கள். இதே பாஸ்வேர்டினை வேறு எங்கும் பயன்படுத்தாதீர்கள்.

 

மூன்றையும் கொடுத்துவிட்டு Get Startedஎன்பதனைக் க்ளிக் செய்யுங்கள், உங்கள் மெயில் ஐடிக்கு அக்டிவேஷன் லிங்க் வந்திருக்கும் .. மெயில் பாக்ஸ்க்கு வந்திருக்கும் பேய்சா மெயிலை ஒபன் செய்து அக்டிவேசன் லிங்கினைக் க்ளிக் செய்து அக்டிவேட் செய்துவிடுங்கள்.

 

அடுத்ததாக, உங்களது அக்கவுண்டிற்குள் லாக்கின் செய்து உள்ளே சென்றால்

 

முதலில்' Complete Profile Setup' என்பதனைக் க்ளிக் செய்து உங்களது விவரங்களைக் கொடுங்கள்.

 

ப்ரோபைல் செட்டப் என்பதனைக் க்ளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் சொல்லியிருக்கும் விவரத்தினைப் படித்துவிட்டு, Get Started எனக் க்ளிக் செய்து தொடருங்கள்.

  1. முதலில் கேட்கும் Work Details என்றப் பகுதியில் your industry என்ற ஆப்சனில் தங்களது தொழில் துறையாக Sales, Marketing and Related jobs என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

  2. அடுத்ததாக, உங்களது பணி/your job என்ற ஆப்சனில் Sales Representative என்பதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு சேவ் & கண்ட்னியூவ் க்ளிக் செய்யுங்கள்.

  3. அடுத்ததாக வரும் முகவரி விவரப் பக்கத்தில், உங்களது அட்ரஸ் ப்ரூப்பில் என்ன அட்ரஸ் கொடுத்திருக்கோ அதனை அப்படியே கொடுங்கள்.

 

  • அட்ரஸ் ப்ரூப்பாக அவர்கள் எடுத்துக் கொள்வது, உங்களது பெயரில் வரும் போன் பில் அல்லது கேஸ் பில் உங்களது பெயரில் வந்தால் அது

  • அல்லது கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட் வங்கியில் சென்று வாங்கி, அதில் மேனஜரோட கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். கையெழுத்து, அட்ரஸ் குறிப்பிடப்படப்பட்ட முதல் பக்கத்திலும், கடைசிப் பக்கத்திலும் வாங்கிக் கொள்ளுங்கள்.

  • ப்ரூப்பில் என்ன அட்ரஸ் இருக்கிறதோ, அதனை அப்படியே கொடுங்கள்.

  •   Region என்பது State ... நமது மாநிலம் தமிழ்நாடு .. ஆகையால் தமிழ்நாடு என்று கொடுத்துக் கொள்ளுங்கள் .. அடுத்து இந்தியா .. அதனைச் சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

 

எல்லாம் சரியாகக் கொடுத்துவிட்டு, சேவ் & கண்ட்னியூவ் கொடுங்கள்.

 

  • அடுத்தது, உங்களை தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர். லேண்ட்லைன் நம்பர் இருந்தால் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது எல்லாவற்றிற்கும் உங்களது செல்போன் நம்பரைக் கொடுத்துக் கொள்ளுங்கள்.

 

சேவ் செய்து அடுத்தப் பக்கம் தொடருங்கள் ..

 

  1. கடைசியாக வருவது account security details. உங்களது கணக்கு பாஸ்வேர்டு மறந்துவிட்டால், அதனை மீட்பதற்கான டீட்டெயில்.. இதனை கொடுக்கும் பொழுது நோட்புக்கில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.ஏதேனும் ஒர் கேள்வி, அதற்கான பதில் என கொடுத்து அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

  2. பிறந்த தேதி ... அடையாளச் சான்றாகக் கொடுக்கும் PAN CARD அல்லது Driving License அல்லது PASSPORT என எதுவாக இருந்தாலும், அதில் என்ன பிறந்த தேதி கொடுத்திருக்கிறதோ, அதனைச் சரியாகக் கொடுங்கள்.  (அட்ரஸ் ப்ரூப்பிற்கு சப்மிட் செய்தப் பெயர் , ஐடி ப்ரூப் பெயர் ஆகிய இரண்டும் ஒரே நபரிடையதாக இருக்கட்டும் ]

  3. செக்யூரிட்டி PIN - இது மிக முக்கியம் .. பணம் அனுப்பும் போதும் சரி, பணம் எடுக்கும் பொழுதும் சரி, இந்தப் பின் விடயத்தினைச் சரியாகக் கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆகையால், பின் எண் கொடுப்பதனை நோட் புக்கில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

  4. எல்லா விவரமும் கொடுத்து எழுதி வைத்துக் கொண்டீர்கள் என்றால் அடுத்ததாக .. Save & Finish க்ளிக் செய்யுங்கள்.

 

  • அடுத்து, கொடுக்கப்பட்ட சுயவிவரங்கள் சரியானது என நிரூபணம் செய்ய டாக்குமெண்ட் சப்மிட் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அக்கவுண்ட் வெரிபைடு ஆகும். அதனால் அடுத்ததாக Verify Your Account என்பதனைக் க்ளிக் செய்து, உங்களது அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் ஆகிய இரண்டினை அப்லோடிங்க் செய்து அனுப்பி வையுகள்.

  • வெரிபை அக்கவுண்ட் என்பதனைக் க்ளிக் செய்தாலே நடுப்பக்கத்தில் அதன் விவரம் இருக்கும் ... ஒவ்வொன்றாக செலக்ட் செய்து அப்லோடிங்க் கொடுத்து அனுப்பி வையுங்கள்.

  •  முதலிலேயே உங்களது ஐடி ப்ரூப் & அட்ரஸ் ப்ரூப் ஆகிய இரண்டினையும் ஸ்கேன் செய்து இமேஜ் ஆக கணினியில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

டாக்குமெண்ட் அனுப்பிவிட்டீர்கள் என்றால் ஒரிரு நாளில்  உங்களுக்கு பதில் கொடுத்துவிடுவார்கள். அக்கவுண்ட் verifiedஆகிவிட்டது என்றுச் சொன்னால் எந்தவொரு தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

 

பேய்சா ஐடி என்பது, நீங்கள் பேய்சாவில் லாக்கின் செய்ய உபயோகப்படுத்து இமெயில் ஐடி தான். உங்களது இமெயில் ஐடியினைக் கொடுத்து பேய்சா கணக்கிற்கு பிறரிடமிருந்து பணம் வாங்கிக் கொள்ளலாம்.

 

அதனைப் போல், நமது கணக்கில் இருக்கும் இருக்கும் பணத்தினை பிறருக்கு அனுப்பிக்/send கொள்ளலாம்.

 

நேரடியாக Withdraw என்ற ஆப்சன் மூலம் உங்களது வங்கி டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு விவரத்தினைக் கொடுத்து நேரடியாகவும் நீங்கள் பணத்தினை வித்ட்ரா செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது
அதில் ஒன்று விளம்பரங்கள் பார்பதன் மூலம் பணம் பெறலாம். Ptc தளங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த தளங்கள் பல்வேறு வகையான பிற தளங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறது. பத்து விநாடிகளில் இருந்து ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய இந்த விளம்பரங்களை பார்பதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்கலாம்.
ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள் வைத்திருப்பார்கள்

மிகவும் சுலபமாக செய்துவிடலாம்.  தினமும் சிறிது நேரம் செலவழித்தால் போதும்.  நமது ஓய்வு நேரங்களில் செய்யலாம். குறிபிட்ட தொகை நாம் சம்பாதித்தவுடன் நமது வங்கி கணக்கில் செலுத்திவிடுவார்கள்.
பணம் சரியாக தரும் தளங்கள் பல இருந்தாலும் நான்  குறிப்பிட்ட சில தளங்களில் மட்டும் வேலை  செய்துகொண்டிருக்கிறேன். அவைகளில் ஒன்று Trafficmonsoon.
Share Up To 110 % - 10% Affiliate Program
இந்த தளம் revenue sharing advertising company. இந்த  தளத்தின் மூலம் தினமும் 10$ க்கு மேலும் சம்பாதிக்கலாம்.
தினமும் காலையும் மாலையும் 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும்
குறைந்தது 10 cent கண்டிப்பாக கிடைக்கும். நாம் நிறைய நண்பர்களை அறிமுகப் படுத்தினால் 100% கமிஷன் கிடைக்கும். 100பேரை அறிமுகப் படுத்தினால் தினமும் 10 டாலர் கிடைக்கும் இதற்கு எந்த விதமான முதலீடும் தேவையில்லை.
முதலீடு இல்லாமல் தினமும் 10 நிமிடங்கள் செலவு செய்தால் 10 டாலர் சம்பாதிக்கலாம். நாம் குறைந்தது 10 நபர்களை அறிமுகப்படுத்தினால் கூட தினமும் 1 டாலர் சில நேரங்களில் அதிகமான தொகை கூட கிடைக்கும்.
10 நிமிடத்தில் 1 டாலர் கிடைத்தால் கூட நிச்சயம் பெரிய தொகை தான்.  மீதி நேரங்களில் நாம் வேறு வேலைகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
2 டாலர் சேர்த்தவுடன் அதை நாம் நம்ப ஆன்லைன் bank paypal க்கு உடனே பெற்றுக்கொள்ளலாம்.  Paypal account ல் இருந்து நம் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுவார்கள்.


Traffic monsoon ல் எப்படி வேலை செய்வது என்று பார்கலாமா?

  trafficmonsoon  ட்ராபிக் மான்சூன்  click செய்யவும்


கீழே உள்ள மாதிரி ஒரு page open ஆகும்.



அதில் singup கிளிக் செய்யுங்கள், கிளிக் செய்தவுடன் 

பதிவு செய்ய வேண்டிய பக்கம் தோன்றும் அதை பூர்த்தி செய்ய வேண்டும்

  http://kiliyanuronline.blogspot.in/

1.   உங்கள் பெயர்

2.   உங்கள் இனிஷியல்

3.   உங்களது போன் நம்பர் (போன் எண் கட்டாயம் கொடுக்கவேண்டும் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை]

4.   உங்களது இமெயில் ஐ டி [yahoo or gmail ஐ டி மட்டும் கொடுங்கள்]

5.   மறுபடியும் அதே இமெயில் ஐ டி பதியவும்.

1.   User name [ எது வேண்டுமானாலும் கொடுங்கள்]

2.   வித்ட்ரா கோடு [பணம் வித்ட்ரா பண்ணும் போது இதை கேட்பார்கள் எண்களும் எழுத்துகளுமாக கலந்து கொடுங்கள்] மறுபடியும் பக்கதில் உள்ள காலத்தில் பதிவு செய்யுங்கள்

3.   பாஸ் வேர்டு [லாக் இன் செய்ய அவசியம் இதையும் எண்களாகவும் எழுத்துக்களாகவும் கலந்து கொடுங்கள். அதையே மறுபடியும் அருகில் உள்ள காலத்தில் பதியுங்கள்.

[ user name, passward, withdraw code எல்லாவற்றையும் எழுதிவைத்துக் கொள்ளுங்கள்

Payment information

நாம் இந்த தளத்தில் இருந்து பணம் பெறுவதற்கு

4.  Payza email – payza account user mail id

5.  Paypal email – pay pal account mail id

6.  Solid trust user name –solid trust account user name

இதில் எதில் உங்களுக்கு அக்கௌண்ட் இருக்கிறதோ அதை கொடுங்கள்

பே பால் அக்கெள்ண்ட் சிறந்தது.  இதில் எதுவுமே இல்லையென்றால், இங்கு எதாவது ஒரு மெயில் ஐடி கொடுத்து விட்டு பின்னர் அதே மெயில் ஐடி வைத்து paypal account ஒன்றை open செய்துக் கொள்ளுங்கள்.  


1.   இந்த கட்டத்தில் டிக் செய்யவும்

2.   இந்த கட்டத்தில் அருகில் உள்ள எண்களை பார்த்து அதே மாதிரி டைப் செய்யுங்கள்.

3.   அதற்கு கீழே உள்ள proceed ஐ கிளிக் செய்யுங்கள்.

அதன் பின் உங்களுக்கு activation emailஅனுப்புவார்கள்.  உங்க மெயில் செக் செய்து அக்டிவேட் செய்துவிடுங்கள்.

அக்கவுண்ட் அக்டிவேட் செய்தபின் user name மற்றும் password கொடுத்து லாகின் செய்து start surfing [ சிகப்பு கலரில் இருக்கும்] கிளிக் செய்து 10ads பார்க்க வேண்டும். இதை தினமும் 10ads பார்த்தால் தான் cash links கிடைக்கும். அதனால் உங்களுக்கு சவுகரியப்படும் நேரத்தில் தினமும் மறக்காமல் 10அட்ஸ் surf செய்துவிடுங்கள்

1.   தினமும் 10 ads பார்த்தபின் முதல் பக்கத்தில் நடுவில் உள்ள click here to cash links ஐ கிளிக் செய்தால் தோன்றும் claim ஐ கிளிக் செய்யவேண்டும்

 

 

எல்லா கட்டங்களையும் கிளிக் செய்துமுடிதவுடன், back to account கிளிக் செய்தால் நம்ப அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கு என்று தெரிந்துகொள்ளலாம்.

2 பணம் withdraw செய்ய இங்கு கிளிக் செய்ய வேண்டும்.



                        join

No comments:

Post a Comment